நாளுக்கு நாள் சின்னதாகும் நிலவு.. நாசா வெளியிட்ட ஷாக் தகவல்

நாம் ஆசை ஆசையாய் பார்த்து வர்ணித்த, கவிதை தீட்டிய நிலவு சுருங்க ஆரம்பித்துவிட்டது என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். ஆனால், அது உண்மைதான் என்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். நிலவை காதலியின் முகத்தோடு ஒப்பிட்டு கவிதை புனைந்தனர் நமது கவிஞர்கள். ஆனால் காதலிக்கும் வயதானால் முகத்தில் சுருக்கங்கள் வரும். அப்படித்தான், நிலவிற்கும் இப்போது சுருக்கங்கள் வந்துவிட்டனவாம். இந்த சுருக்கங்களுக்கு காரணம், நிலவு சிறிதாகிக்கொண்டே போவதுதானாம். நிலவு மெலிவதால், அதன் மேற்பரப்பு உடைந்து, பாறை முறிவுகள் ஏற்பட்டு, அவை கோடுகளாக உருமாறி … Continue reading நாளுக்கு நாள் சின்னதாகும் நிலவு.. நாசா வெளியிட்ட ஷாக் தகவல்